புத்தளம் – வில்லுவ வத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளான். புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ...
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை பொலிஸார் நேற்று(29.01.2024) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண்...
ஒற்றுமை முயற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ விவகாரத்தில் இந்தியா தலையிடவில்லை என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்....
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார் எனக் கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தன. இந்த நிலையில் தமது 17 மாத ஆட்சிக் காலத்தில் தமது 19 ஆவது வெளிநாட்டுப் பயணத்துக்குத்...
தனது மனைவியைத் தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் மேற்படி நபருக்குத் தீர்ப்பளித்துள்ளது. அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு மரண...
நுவரெலியா, கிரகரி வாவியிலிருந்து நேற்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். அந்த வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்...
12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்துச் சென்று உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுத்திய இளைஞனும் அதற்கு உதவிய மற்றுமொரு சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை அங்குலான பொலிஸாரால் நேற்று(26.01.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட...
நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும்...
இணையவழி பாதுகாப்பு யோசனைக் கட்டுப்பாடுகள் என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை எனவும் இதில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு முற்றிலும் பொருத்தமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இணையவழி பாதுகாப்பு யோசனைக்குறித்து...