deepamnews

Category : இலங்கை

இலங்கை

உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சை தொடர்பில்கல்வி அமைச்சு அறிவிப்பு.

videodeepam
2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்ச்சை நடைபெறும் காலம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024 மே...
இலங்கை

இன்றைய வானிலையில் ஏற்படபோகும் மாற்றம்.

videodeepam
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14.02.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிறிதளவில் மழை...
இலங்கை

காதலர் தினம் தொடர்பில் சிறுவர்களுக்கான எச்சரிக்கை.

videodeepam
காதலர் தினத்தில் சிறுவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும் சிறுவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது பெற்றோரின் பொறுப்பு. இவ்வாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்....
இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : மரணம் வரை செல்லும் அபாயம்!

videodeepam
நாட்டில் தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் விளைவாக பக்கவிளைவுகளுடன் பொது மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூர் சந்தையில் இவ்வாறான தயாரிப்புகள் பயன்படுத்துவதனை கட்டுப்படுத்துவது பாரிய சவாலாகியுள்ளதென அரசாங்க...
இலங்கை

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

videodeepam
வைத்தியர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரவுள்ளது. தமக்கான உரிய தீர்வு முன்வைக்கப்படும் வரையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலின்போது,...
இலங்கை

தமிழ் மக்களுடன் கனடா இணைந்து பயணிக்கும் – சிறீதரனிடம் தூதுவர் நேரில் உறுதி.

videodeepam
தமிழ் மக்களுடன் கனடா என்றும் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றது என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் தெரிவித்தார். இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு...
இலங்கை

யுக்திய நடவடிக்கை தொடர்பில் வெளியான செய்தி.

videodeepam
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன அல்லது நாடாளுமன்றம் கூறினால் மட்டுமே யுக்திய தேடுதல் வேட்டை நிறுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வர்த்தகம்...
இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசு கட்சியின் நிலைப்பாடு! சிறிதரன்தெரிவிப்பு.

videodeepam
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்...
இலங்கை

அவசரமாகத் தரையிறக்கப்பட்டது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம்.

videodeepam
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானமொன்று மெல்பேர்ன் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்னிலிருந்து கொழும்பிற்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரும்பி விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
இலங்கை

கைப்பேசி பாவனையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

videodeepam
கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர்...