ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன அல்லது நாடாளுமன்றம் கூறினால் மட்டுமே யுக்திய தேடுதல் வேட்டை நிறுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை முழுமையாக ஒழிக்கும் வரையில் தொடர்ந்தும் இந்த யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மூன்று நான்கு பேர் சத்தம் போட்டாலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் யுக்திய நடவடிக்கையை தொடருமாறு கோரி வருவதாக தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று நான்கு பேர் சத்தம் போட்டாலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் யுக்திய நடவடிக்கையை தொடருமாறு கோரி வருவதாக தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.