deepamnews
இலங்கை

இலங்கைக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை வழங்கியுள்ள நாடு!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சீனா 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த எரிபொருள் நன்கொடையானது நாட்டின் விவசாயம் மற்றும் மீன்பிடி உட்பட மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது.

Related posts

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

videodeepam

அரச ஊழியர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்

videodeepam

இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்ட இலங்கை விமானம் இன்று நாடு திரும்பவுள்ளது

videodeepam