deepamnews

Tag : indiannews

இந்தியா

கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழப்பு –  இந்திய மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்

videodeepam
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வழிபாட்டுத்தலமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்து பண்டிகையான ராம நவமியை முன்னிட்டு பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வின் போது இந்த...
இந்தியா

இந்தூரில் கோவில் படிக்கட்டு கிணறு இடிந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு

videodeepam
இந்தூரில் கோவில் படிக்கட்டு கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் வியாழக்கிழமை...
இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு!

videodeepam
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்றுமுன்தினம்  1,573 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று...
இந்தியா

நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டம்

videodeepam
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை...
இந்தியா

அரச வீட்டில் இருந்து வெளியேறுமாறு ராகுல் காந்திக்கு அறிவித்தல்

videodeepam
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அரசு ஒதுக்கிய வீட்டில் இருந்து அவரை வெளியேறும்படி மக்களவை வீட்டு வசதி குழு அறிவித்தல் அனுப்பியுள்ளது. காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி...
இந்தியா

ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றில் மேன்முறையீடு

videodeepam
ஆதாமின் பாலம் என்று அழைக்கப்படும் ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அசோக் பாண்டே தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவில், அடியார்களுக்கு...
இந்தியா

நரேந்திர மோடி தமிழர்களை ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்க வேண்டும்  கோரிக்கை  

videodeepam
நோபல் பரிசை வெற்றிக்கொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களை ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ் டயஸ்போரா என்ற செய்தித்தளத்தின் ஆசிரியர் தமது பக்கத்தில்...
இந்தியா

இந்திய மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

videodeepam
இந்திய மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது, மோடி எனும் பெயருக்குக் களங்கம்...
இந்தியா

பா.ஜ.கவை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சீமான் தெரிவிப்பு

videodeepam
திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சீமான் நீதிமன்றில்...
இந்தியா

மரண தண்டனை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராயுமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு

videodeepam
தூக்கு தண்டனை கொடூரமானதா என்பது குறித்து விவாதம் நடத்துமாறு மத்திய அரசுக்கு இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறைவான வழி ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து தகவல்...