deepamnews

Tag : worldnews

சர்வதேசம்

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதரை அனுப்பும் சீனா

videodeepam
அரசியல் தீர்வை எட்ட உதவும் முயற்சியில் சீனா அடுத்த வாரம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதுவரை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. யூரேசிய விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியும் மாஸ்கோவுக்கான முன்னாள் தூதருமான லி ஹுய்...
சர்வதேசம்

இம்ரான் கானை 8 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு

videodeepam
ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று துணை இராணுவப்படையினரால் சுற்றுவளைக்கப்பட்டு இம்ரான்...
சர்வதேசம்

பாகிஸ்தானில் பதற்றம்: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

videodeepam
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் நேற்று கைது செய்யப்பட்டுள்ளமையினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை...
சர்வதேசம்

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் உக்ரைனின் உணவு சேமிப்பு கிடங்கு தீக்கிரை

videodeepam
உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரான ஒடேசாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் உணவு சேமிப்பு கிடங்கொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் கிர்கிவ், கெர்சன், மைகோலே ,...
சர்வதேசம்

பிரித்தானிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொழிற்கட்சி முன்னிலை

videodeepam
பிரித்தானியாவில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அதிக ஆசனங்களை வென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் ஆளும் பழைமைவாத கட்சி, இந்த தேர்தலில் பாரிய தோல்வி அடைந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா உள்ளூராட்சி...
சர்வதேசம்

பொஸ்பரஸ் வெடிமருந்துகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு

videodeepam
முற்றுகையிடப்பட்டுள்ள பாக்முட் நகரை கைப்பற்றுவதற்காக பொஸ்பரஸ் வெடிமருந்துகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. உக்ரைனின் இராணுவத்தால் வெளியிடப்பட்ட ஆளில்லா விமான கருவிகளில் பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சிகளுக்கு அமைய, குறித்த நகரத்தின்...
சர்வதேசம்

செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 8 பேர் உயிரிழப்பு

videodeepam
செர்பியாவில் பாடசாலை மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியான சோகம் முற்றிலும் நீங்காத நிலையில், மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 14 பேர்...
சர்வதேசம்

ருவாண்டாவில் தொடரும் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 136 பேர் பலி

videodeepam
கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. ருவாண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை...
சர்வதேசம்

செர்பியாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு

videodeepam
செர்பியாவின் தலைநகர் Belgrade-இல் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 சிறுவர்களும் காவலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Belgrade-இல் உள்ள  Vladislav...
சர்வதேசம்

ஓய்வூதிய மறிசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் ஆர்ப்பாட்டம் 

videodeepam
ஓய்வூதிய மறிசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது குறைந்தது 108 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 291 பேர் அந்த நாட்டு பொலிஸாரினால்...