deepamnews

Tag : worldnews

சர்வதேசம்

இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டு போராட்டம்

videodeepam
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறையை மாற்றியமைக்கும் திட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த,வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் நடத்தி வருகின்றனர். வீதிகளில் இறங்கிய...
சர்வதேசம்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவொன்று 80 பேரை கடத்தி சென்றுள்ளனர்!

videodeepam
நைஜீரியாவின் – ஸம்பாரா பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுவொன்று 80 பேரை கடத்தி சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என குறிப்பிடப்படுகின்றது. கப்பம் பெறும் நோக்கில் அவர்கள்...
சர்வதேசம்

கூரைத் தகடு மோசடியில் சிக்கிய உகாண்டா அமைச்சருக்கு சிறைத்தண்டனை

videodeepam
கூரைத் தகடு மோசடியில் சிக்கிய உகாண்டா அமைச்சர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கரமோஜா (Karamoja) விவகார அமைச்சர் Mary Goretti Kitutu என்பரின் நெருங்கிய உறவினர்கள் மூவர் கூரைத் தகடுகளை விற்பனை செய்த போது...
சர்வதேசம்

கொன்று குவிக்கப்படும் ரஷ்ய வீரர்களின் சடலம் – புடின் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

videodeepam
போரில் ரஷ்ய வீரர்கள் பலியாகும் வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே வருவதால், ரஷ்யாவின் கிழக்கு இராணுவ பிரிவின் உயர்மட்ட ஜெனரல் ஒருவரை புடின் பதவி நீக்கம் செய்துள்ளார். பிரித்தானிய உளவுத்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்ய...
சர்வதேசம்

அமெரிக்க வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கம் – கைதுக்கு பின்னர் டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேச பேச்சு

videodeepam
ஆபாசப்பட நடிகைக்கு தேர்தல் பணத்தை வழங்கிய குற்றச்சாட்டில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்...
சர்வதேசம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைது

videodeepam
ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட...
சர்வதேசம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

videodeepam
இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது. ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) இந்த...
சர்வதேசம்

தீவிரமடையும் உக்ரைன் போர்களம் – ரஷ்யா எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

videodeepam
போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக, உக்ரைனில் சண்டையில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படை வீரர்களுக்கான வெடிமருந்துகளை வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergey Shoygu)...
சர்வதேசம்

அகதிகளை மோசமாக நடத்தும் ஆஸ்திரேலியா –  சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை

videodeepam
சமீபத்தில் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்ட பன்னாட்டு அறிக்கையில், ஆஸ்திரேலியா மனித உரிமைகளை காக்க தவறியுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அகதிகள், பழங்குடிகளுக்கு போதிய உதவியை செய்ய ஆஸ்திரேலியா தவறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியாவின் பல...
சர்வதேசம்

சிலியில் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம்

videodeepam
பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலி நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்புளுயன்சா தொற்று அறிகுறிகளுடன் இனங்காணப்பட்ட 53 வயதான நபர் ஒருவரே பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்,...