deepamnews
இலங்கை

கொத்து ரொட்டியின் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற் கொண்டு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கொத்து ரொட்டியின் விலையை குறைத்துள்ளது. அதன்படி நாளை முதல் கொத்து ரொட்டியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மா அடிப்படையிலான ஏனைய பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது கொத்து ரொட்டி ஒன்றின் விலையானது ரூபா 500 முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

ஜெனிவாவில் இலங்கை சந்தித்த மோசமான தோல்வி -உதய கம்மன்பில கவலை

videodeepam

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

videodeepam

அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பொறுத்தே நிதியுதவி

videodeepam