deepamnews
இலங்கை

பளை – முல்லையடி பகுதியில் கோரவிபத்து

யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்து சம்பவம் பளை – முல்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

எனினும் வாகனங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெகுவிரைவில் அரசாங்கத்துடன் இணைவு

videodeepam

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வெளியான சுற்றறிக்கை

videodeepam

விசேட சுற்றிவளைப்பில் 913 சந்தேகநபர்கள் கைது.

videodeepam