deepamnews
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக 18,219 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 4,271 குடும்பங்களைச் சேர்ந்த 18,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக 06 உயிரிழப்புகளும், 09 வீடுகள் கடுமையாகவும் 442 வீடுகள் பகுதியவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சட்ட சிக்கல்கள் கிடையாது – தேர்தல் தொடர்பில் பெபரல் அமைப்பு அறிவிப்பு

videodeepam

மேலும் 10 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவதற்கு நடவடிக்கை

videodeepam

மட்டக்களப்பில் படகு விபத்து – ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்கள் பலி

videodeepam