deepamnews
இலங்கை

இலங்கைக்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனம்

இந்த மாதம் முதல் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இலங்கையில் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளது.

2022 நவம்பர் 10 முதல் 2023 மே வரை வாரந்தோறும் விமான சேவைகளை சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வரவிருக்கும் சுற்றுலா பருவ காலத்தில் அதிகளவான ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதன் மூலம் சுற்றுலா துறை வலுப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு புதிய அங்கீகாரம் – விரைவில் இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவை

videodeepam

இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: மத்திய வங்கி ஆளுநர் புதிய ஆலோசனை

videodeepam

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவு – வருடாந்த மாநாட்டில் தீர்மானம்

videodeepam