deepamnews
இலங்கை

5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நெத்தலியின் விலை 200 ரூபாவினாலும், கோதுமை மாவின் விலை 96 ரூபாவினாலும், வௌ்ளை சீனியின் விலை 22 ரூபாவினாலும், பருப்பின் விலை 17 ரூபாவினாலும் மற்றும் உள்நாட்டு மீனின் விலை 105 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

videodeepam

பொலிஸாரின் ஆதரவுடன் யாழ் மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வா ?? – சந்தேகம் கொள்ளும் பிரதேசவாதிகள் !

videodeepam

31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம் –  நிதி இராஜாங்க அமைச்சர்

videodeepam