deepamnews
இலங்கை

எரிபொருள் விலை குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததன் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் வாரத்தில் எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

விபத்தில் கர்ப்பிணிப்பெண் உயிரிழப்பு – கணவர் படுகாயம்

videodeepam

நாளை எமக்கும் இன்நிலை வரலாம் D3 வட்டக்கச்சி கமக்காரர் அமைப்பின் செயலாளர்.இ.இளங்குமரன் .

videodeepam

இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து கூற எரிக் சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை – ரெலோ அறிக்கை

videodeepam