deepamnews
இலங்கை

பிறந்து 42 நாட்களே ஆன  குழந்தை பலி

யாழில் பிறந்து 42 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்ற பிறந்து 42 நாட்களேயான குழந்தையே மரணமடைந்துள்ளது.

பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தையை நேற்று அதிகாலை பெற்றோர் பார்த்தபொழுது குழந்தையின் வாயால் மூக்கால் இரத்தம் வந்துள்ளது உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றசமயம் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முற்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

videodeepam

திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும்

videodeepam

அமைச்சர் டக்ளஸ் மீது வர்ணகுலசிங்கம் காட்டம்

videodeepam