deepamnews
இலங்கை

அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டது பரீட்சைகள்

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

அதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கும், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் (2023) ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

லிட்ரோ எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் புதிய தகவல்

videodeepam

இந்தியா பயணமாகும் ரணில் – இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் அவதானம்

videodeepam

எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு: சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் கஞ்சன விஜேசேகர

videodeepam