deepamnews
இலங்கை

துபாயில் கோட்டாபய விலங்குகளுடன் உல்லாசம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயில் உள்ள தனியார் விலங்கினச்சாலையில் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குடும்பத்தினருடன் துபாயில் உல்லாசப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போதே அவர் விலங்கு பண்ணை ஒன்றில் விலங்குகளுடன் காட்சிக்கொடுக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Related posts

இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவுகளை உட்கொள்வதில்லை

videodeepam

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.

videodeepam

மழை காரணமாக  எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு – சுகாதாரப்பிரிவு அறிவிப்பு

videodeepam