deepamnews
இலங்கை

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இன்று இலங்கைக்கு வருகிறார்

இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு  வருகை தரவுள்ளார்.

 இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர்  நேற்று மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த பயணத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

Related posts

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவன் திடீர் மரணம்

videodeepam

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது :  மைத்திரிபால சிறிசேன!

videodeepam

ஜனாதிபதி குறிப்பிட்ட உண்மை விடயங்களை  தமிழ் தலைமைகள் பகிரங்கப்படுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு

videodeepam