deepamnews
இலங்கை

கால்நடைகளுக்கு பெரியம்மை நோயின் தாக்கம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு பெரியம்மை என்று சொல்லப்படுகின்ற இலம்பி நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி ,இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் போன்ற பகுதிகளிலும் இதன் தாக்கத்தை அறிய முடிகிறது. பூநகரி பகுதியில் இதன் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.

எனவே இந் நோய்த்தாக்கம் காரணமாக உங்கள்பகுதிகளில் ஏதேனும் நோய்களுக்கான அறிகுறிகள் தென்படுமாயில் அருகிள் உள்ள கால்நடை வைத்தியர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

தபால் வாக்குச்சீட்டுகளை 21 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை

videodeepam

நிறைவேற்றுச் சபையின் மீளாய்விற்கு பின்னர் இலங்கைக்கு 337 மில்லியன் டொலர் நிதி – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு.

videodeepam

68 வது நாள் கவனயீர்ப்பு முல்லைத்தீவில் முன்னெடுப்பு

videodeepam