deepamnews
இலங்கை

பாண் , சீமெண்ட், பால் மா ஆகியவற்றின் விலையை தீர்மானிக்க நுகர்வோர் அதிகாரசபை தலையிடும் – நுகர்வோர் அதிகாரசபை

 பாண், சீமெந்து மற்றும் பால் மா உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை எதிர்காலத்தில் தலையிட வேண்டும் என நுகர்வோர் அதிகாரசபை தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்போது கைத்தொழில்துறையினர் தமது விலைகளை குறைக்காததே காரணம் என  அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் ஆய்வுக்கூட பரிசோதனை மற்றும் இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

Related posts

07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் 31ஆம் திகதியுடன் காலாவதி

videodeepam

இலங்கைக்கு எதிரான சனல் 4 காணொளி மேற்கத்திய நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு.

videodeepam

நெடுந்தீவு கோர படுகொலை – ஒருவர் கைது.

videodeepam