deepamnews
சர்வதேசம்

சூடானில் 24 மணிநேர போர் நிறுத்தம் – மக்கள் வெளியேற்றம்

சூடானில் 24 மணிநேர போர் நிறுத்தம் முறிந்து ஐந்தாவது நாளாக நேற்றும் மோதல்கள் வெடித்த நிலையில் தலைநகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

இராணுவத் தளபதி அப்தல் பத்தா அல் புர்ஹான் மற்றும் துரித உதவிப் படையின் தளபதி முஹமது ஹம்தான் டக்லோ இடையே ஏற்பட்ட இந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

தலைநகர் கார்டூமில் நேற்று முன்தினமும் பாரிய வெடிப்பு சத்தங்கள் மற்றும் துப்பாக்கி சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்ததாக பார்த்தவர்கள் விபரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

videodeepam

பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததால் 9 பேர் பலி  – 18 பேர் காயம்

videodeepam

ஜுன் மாதம் முதலாம் திகதியுடன் உக்ரைனை விட்டு வெளியேறும் ரஷ்யாவின் கூலிப்படை

videodeepam