deepamnews
இலங்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு

கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பிரான்ஸுடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை எட்ட முடிந்தமை இலங்கைக்கு முக்கியமான காரணியாக அமையும் என அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோத மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

videodeepam

மகாவலித் திட்டத்தில் 10 இலட்சம் காணிகள் ; தமிழர்கள் எவருக்கும் இல்லை பறிப்பதே திட்டம் – முன்னாள் துணைவேந்தர்

videodeepam

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தோல்வி – மீண்டும் போராட்டம் நடத்தப்படுமென தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை

videodeepam