deepamnews
இந்தியா

பிரபல திரைப்பட இயக்குனரும், காமெடி நடிகருமான மனோபாலா காலமானார்..!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்.

69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.

இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் .

videodeepam

மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழப்பு – இந்தியாவின் கேரளாவில் சம்பவம்

videodeepam

நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டம்

videodeepam