deepamnews
இலங்கை

பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தற்போது பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 27ஆம் திகதி வரை சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய செயற்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மார்ச்சில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்- தேர்தல் ஆணைக்குழு உறுதி

videodeepam

ஏப்ரல் 25 தேர்தல் நடத்தப்படாது – வர்த்தமானி அறிவிப்பு

videodeepam

அனைத்து பேருந்துகளுக்கும் GPS கருவிகளை பொருத்த நடவடிக்கை

videodeepam