deepamnews
இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்

யாழ்.தையிட்டியில் பொதுமக்களின் காணியில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டமைக்கு நேற்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விகாரைக்கு எதிரப்பு தெரிவித்து பல போராட்டங்கள் சமீப காலத்தில் முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 3ம் கட்டமாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுமக்கள் என பலரும் பங்கெடுத்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டக்களத்திற்கு பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் மக்கள் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள போதும் பல மில்லியன் ரூபாய் செலவில் சுகந்திரதினம் வேண்டுமா?

videodeepam

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறு 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கோரிக்கை

videodeepam

லிஸ்டீரியா நோய் காரணமாக சிவனொளிபாதமலை கடை  உணவுகள் பரிசோதனை

videodeepam