deepamnews
இலங்கை

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 28 ஆம் திகதி வரை 516,946 சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரணில் தேசிய சொத்தானது நாடு செய்த அதிஷ்டம் – வஜிர அபேவர்த்தன

videodeepam

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் முக்கிய அறிவிப்பு.

videodeepam

மாகாண மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்துறை சென் அன்ரனி முதலிடம்!

videodeepam