deepamnews
இலங்கை

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து   – புருனோ திவாகர கைது!

பௌத்த மதத்துக்கு நிபந்தனை செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றத்திற்காக சமூக ஊடகவியலாளரான புரூனோ திவாகரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் நேற்று அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில், இவரே நடாஷாவின் கருத்துக்களை சமூகத்தில் தரவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நடாஷா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில்

videodeepam

ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

videodeepam

நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவசாயிகளால் மாற்ற முடியும் –  பிரதமர்

videodeepam