deepamnews
இந்தியா

உலகின் மிகச் சிறந்த  தலைவர் பிரபாகரன் தான்! – நடிகை கஸ்தூரி புகழராம்

உலகத் தமிழர்களுக்கு அடையாளம் தந்த தலைவர் பிரபாகரன், உலகின் மிகச் சிறந்த தலைவர் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்

கனடாவில் நடந்த Easy Entertaining Night -2023 நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  நடிகை கஸ்தூரி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர் தலைமுறைகளிடமே ஈழப் போராட்டம் கையளிக்கப்பட்டுள்ளது. தலைவர் பிரபாகரனின் கனவை புலம்பெயர் தலைமுறைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

விளம்பரதாரர்களின் பங்களிப்பு, கலைநிகழ்வுகளின் சங்கம், மங்கலகரமான ஆரம்பம், உற்சாகமூட்டும் பேச்சுக்கள் இடம்பெற்றன.

நடிகை கஸ்தூரியின் சிறப்பு மிக்க பேச்சுடன் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

Related posts

நீரை காட்டிலும் இரத்தம் பருமனானது – இலங்கை, இந்திய உறவு குறித்து எஸ்.ஜெய்சங்கர் கருத்து  

videodeepam

தொழில்நுட்ப பாகங்களை தயாரிக்கும் புதிய ஆலையை உருவாக்க 200 மில்லியன் டொலர்கள் வரை முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் துணை நிறுவனம் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

videodeepam

பா.ஜ.கவை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சீமான் தெரிவிப்பு

videodeepam