deepamnews
இலங்கை

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முட்கம்பன் 65 ஏக்கர் வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் தீ பரவல் .

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முட்கம்பன் 65 ஏக்கர் வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் உள்ள காட்டுப்புரத்தில் இன்று 03.08.2023பாரிய தீ தொடர்ச்சியாக மூன்று தினங்களாக எரிந்து வரும் நிலையில் இன்றைய தினம் பாரிய அளவில் தீ  பரவல் ஆரம்பித்துள்ளது   கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் சென்ற பொழுதும்காட்டுப்பகுதிக்குல்  செல்வதற்கு பாதை இல்லாத நிலையில்    அப்பகுதி மக்கள் பொது அமைப்புகள் இணைந்து தீனை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை எம்மால் இன்றைய தினம் 03.08.2023அவதானிக்க கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்  அத்துடன் தீயினை கட்டுப்படுத்த விமாமப்படையினரின் உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

Related posts

யாழ்ப்பாண ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்.

videodeepam

தையிட்டி தொடர்பில் போலியான கடிதங்கள் வெளியாகியுள்ளன – சுகாஷ்

videodeepam

பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

videodeepam