முல்லைத்தீவு நீதிபதியை அவமதித்த சரத் வீரசேகரவ கைது செய்ய கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்துள்ளது.
பொதுமகன் ஒருவர் குளிர்பானம் கொடுத்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தை பிற்பகல் 4.30 உடன் முடித்து வைத்துள்ளார்.