deepamnews
இலங்கை

குழந்தையின்மை பிரச்சினைக்கான இலவச மருத்துவ முகாம்.

குழந்தையின்மைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் வீதியில் உள்ள லொயலாஸ் மண்டபத்தில் நாளை(26) மற்றும் நாளை மறுதினம்(27) என இரண்டு தினங்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் இடம்பெறவுள்ளது.

முகாமில் இந்திய வைத்திய நிபுணர் தாட்ஷாயினி கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

Related posts

அநுரகுமார உட்பட 26 பேருக்கு விதிக்கப்பட்டது தடை

videodeepam

அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

videodeepam

ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளம் கிடைக்கப்பெறும் – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

videodeepam