deepamnews
இலங்கை

கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு முன்னால் பதற்றம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொழும்பு இராணி வீதியிலுள்ள வீட்டிற்கு  முன்பாக இனவாதிகள் சிலர் இன்றையதினம் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் இனவெறிக்கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

பிக்குவுடன் வந்த சிலரே இவ்வாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் கல்வித்துறையில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும்- சஜித் தெரிவிப்பு

videodeepam

கொழும்பில் பரபரப்பு  : உணவக உரிமையாளர் கொலை

videodeepam

13 ஆவது சட்டம் தொடர்பில் தென்னிலங்கை மக்கள் அச்சமடையத் தேவையில்லை – பிள்ளையான் விளக்கம்.

videodeepam