deepamnews
மருத்துவம்

நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாவல் மரம் காடுகளில் எளிதாக வளரக்கூடியது. சிறிது துவர்ப்பு சுவையுடன் கூடிய நாவல் பழம் ஏராளமான சத்துக்களையும், மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது. நாவல் பழத்தின் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்.

*நாவல் பழத்தில் கால்சியம், விட்டமின் பி1, பி2, பி5 சத்துக்கள் அதிகமாக உள்ளது.
*நாவல் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெறும்.
*நாவல் பழம் சாப்பிடுவது வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
*நாவல் பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
*வெண்புள்ளி, அரிப்பு உள்ளிட்ட தோல் சார்ந்த நோய்களை சரிசெய்யும் தன்மை நாவல் பழத்திற்கு உண்டு.
*நாவல் பழத்தில் செய்யப்பட்ட வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.
*நாவல் மர இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை அகலும்.

Related posts

சுடுநீரில் மிளகு சேர்த்து குடித்தால் ஏற்படும் நன்மைகள்!

videodeepam

அளவுக்கு மீறி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் விபரீதம்,

videodeepam

முகப்பரு மற்றும் தழும்புகளை மறைய வைக்க சில எளிய இயற்கை வழிகள் இதோ !!!

videodeepam