deepamnews
இலங்கை

வெல்லம்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி.

வெல்லம்பிட்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகத்துவாரத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தலைமறைவான சந்கேநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வடக்கு, கிழக்கில் விகாரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்க வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

videodeepam

13வது சீர்திருத்தம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தமிழ் கட்சிகள்.

videodeepam

புத்தாண்டு சைக்கிள் ஓட்டம் வெற்றியாளருக்கு சைக்கிள் வழங்கிய ஆளுநர்

videodeepam