deepamnews
இலங்கை

ஐயப்பனுக்கு மகா கும்பாபிஷேக பெருவிழா.

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் மூலமூரத்தி பரிபாலன மூர்த்திகளூக்கன மாகாகும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் இடம்பெற்றது மிக சிறப்பான முறையில் இடம்பெற்ற கும்பாபிஷேகமானது கும்பங்களை யானை மீது வைத்து உல் வீதி, வெளிவீதி என உலாவாக கொண்டுவரப்பட்டு ஐயப்பன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது

Related posts

பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய தேசிய கட்சி சந்திப்பு – உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அவதானம்  

videodeepam

கடும் வறட்சி. ஜம்போ கச்சான் விளைச்சலில் வீழ்ச்சி.

videodeepam

யாழ். மாநகர சபையின் தமிழரசுக்கட்சியின் சார்பான வேட்பாளர் சொலமன் சிறில்?

videodeepam