deepamnews
இலங்கை

மிருசுவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு.

குறித்த காணின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது குறித்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டது. அதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அந்த வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதி

videodeepam

அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி- இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாதிப்பில்லை என்கிறார்  அலி சப்ரி

videodeepam

ரயில் கட்டணத்தில் மாற்றம் –  பந்துல குணவர்தன தெரிவிப்பு

videodeepam