deepamnews
சினிமா

இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பிரபல நடிகர் ஜுனியர் பாலையா மரணம்!

கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜுனியர் பாலையா.70 வயதான இவர் இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் வளசரவாக்கம் இல்லத்தில் உயிர் பிரிந்தது.இவர் மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜுனியர் பாலையா என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஜினியின் 171வது படத்தை இயக்க போகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!!

videodeepam

லியோ படம் மொத்தமாக இதுவரை ரூ. 550 கோடி வரை வசூல் சாதனை!

videodeepam

நடிகர் கமல்ஹாசனிடம் சிறீதரன் எம்.பி முக்கிய கலந்துரையாடல்

videodeepam