deepamnews
சினிமா

தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்

பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் ஜனவரி 11ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.

இரண்டு படத்திற்குமே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுக்க, படத்திற்கான புக்கிங் படு சூடாக நடக்கிறது.

பிரபலங்கள் பலரும் இந்த இரண்டு நடிகர்களின் படங்களையுமே பார்த்துள்ளனர்.
படம் ரிலீஸ் இப்போது அடுத்து என்ன இப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் தான் பார்க்க வேண்டும். தற்போது வந்த தகவல்படி அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 25 கோடி, விஜய்யின் வாரிசு ரூ. 22 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

துணிவு

கர்நாடகா- 4.7 கோடி

கேரளா- 1.5 கோடி

ஆந்திரா/தெலுங்கானா- 2.25 கோடி

அமெரிக்கா- 400K$

சிங்கப்பூர்- 244K$

Gulf- 5 cr

UK- 1 கோடி

மலேசியா- 1 மில்லியன் RM

வாரிசு

கர்நாடகா- 5.6 கோடி

கேரளா- 4.3 கோடி

ஆந்திரா/தெலுங்குனா- ரிலிஸ் இல்லை

அமெரிக்கா- 325K$

UK- 2+ கோடி

மலேசியா- RM 886,778.00

Gulf- 4.8 கோடி

சிங்கப்பூர்- 158K $ (லேட் ரிலிஸ்)

Related posts

உலகளவில் தற்போது வசூலில் வேட்டையாடி வரும் ஜவான் திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் !!!

videodeepam

கமல்ஹாசன் நடிப்பில் 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் தற்போது மீண்டும் ரிலீஸாகி அமோக வரவேற்பு !

videodeepam

விஜய் மகன் ஆசை மறுக்கப்பட்டது ஏன்?

videodeepam