deepamnews
இலங்கைசினிமா

நடிகர் கமல்ஹாசனிடம் சிறீதரன் எம்.பி முக்கிய கலந்துரையாடல்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுடன் (Kamal Haasan) இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ திரு.சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

போட்டியில் பங்கு பற்றியுள்ள ஜனனியின் வெற்றியை உறுதிப்படுத்தும் படி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உலகநாயகனிடம் கோரிக்கை விடுத்துள்ளதுள்ளதுடன் கடந்த காலங்களில் நான் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை இம் முறை சந்தித்தன் முதல் நோக்கம் பிக் பாஸ் போட்டி குறித்து போசுவது, இரண்டாவது எமது தாயக நிலம் பற்றி கூறுவது என அவர் குறிப்பிட்டார்.

அந்தப்பிள்ளை வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்திற்கும் கிடைத்த வெற்றி உங்களை நெஞ்சங்களில் சுமக்கும் ஈழத்தமிழர்கள் எம்.ஜீ.ஆரின் பின் உங்களை போற்றி மகிழ்வார்கள்.

எனக் கூறியதுடன் ஈழத்தின் தற்போதைய நிலை தொடர்பிலும் எடுத்துக் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டது. எங்கு சென்றாலும் செல்லுமிடமெங்கும் எம் இனத்தின் துயர் பற்றி பேசும் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு முகநூலில் நன்றிகளை சிலர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எனது வெற்றியை தடுப்பதற்காக இப்படியான போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்த போலிச் செய்திகளால் எமது ஜனனியின் ஆதரவாளர்கள் குழப்பமடைய வேண்டாம். எனவும் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.

Related posts

தேர்தல் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

videodeepam

வழக்கம்பரை ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை இணைந்து நடாத்திய உதவித்திட்ட நிகழ்வு

videodeepam

சமஷ்டி’ தீர்வே எமக்கு வேண்டும்   – நல்லூர் கிட்டு பூங்காவில் திரண்ட மக்கள்.

videodeepam