deepamnews
சர்வதேசம்

பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் நியமனம்!

பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தரவின் பேரில் இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டேவிட் கெமரூன் 2010 முதல் 2016 வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்துள்ளார்.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய பொறுப்புக்கு  கெமரூனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கெமரூனின் திடீர் நியமனம் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது

videodeepam

குடியுரிமையை பெறுவதற்காக  அர்ஜென்டினாவுக்கு படையெடுக்கும் ரஷிய கர்ப்பிணிகள்

videodeepam

ஓய்வுநிலை பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் நித்திய இளைப்பாறினார்

videodeepam