deepamnews
இலங்கை

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் பூட்டு

 நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும்  மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறார் ஜனாதிபதி ரணில்

videodeepam

அரசாங்கத்திற்கு அசௌகரியம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சீல் வைப்பு

videodeepam

இலங்கையின் நெருக்கடிக்கு விரைவில் தீர்வை வழங்க முயற்சிக்கும் பாரிஸ் கிளப்

videodeepam