deepamnews
சர்வதேசம்

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதரை அனுப்பும் சீனா

அரசியல் தீர்வை எட்ட உதவும் முயற்சியில் சீனா அடுத்த வாரம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதுவரை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.

யூரேசிய விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியும் மாஸ்கோவுக்கான முன்னாள் தூதருமான லி ஹுய் போலந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கும் விஜயம் செய்வார் என பெய்ஜிங் தெரிவித்துள்ளது.

உக்ரைன்,  ரஷ்யா  போரில் நடுநிலையாக இருப்பதாக சீனா கூறுகிறது, ஆனால் மாஸ்கோவுடன் “வரம்புகள் இல்லை என்று முன்னர் அறிவித்திருந்தது.

அதேநேரம்  உக்ரைனுக்கான சமாதானத் திட்டத்தையும் முன்வைத்துள்ளது.  ரஷ்யா தனது தாக்குதல்களை நிறுத்திவிட்டு உக்ரேனிய பிரதேசத்தில் இருந்து தனது துருப்புக்களை திரும்பப் பெறும்போது மட்டுமே ஒரு தீர்மானம் வர முடியும் என்று கூறுகிறார்கள்.

Related posts

கொரோனா தொற்று காரணமாக சீனாவின் பெருநகரிற்கு மீண்டும் முடக்க நிலை  

videodeepam

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில்  புடின் மீண்டும் போட்டியிடுகிறார்.

videodeepam

காஸா பகுதியில் ஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதல்-  ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்!

videodeepam