மட்டக்களப்பு பாலன்மீன்மடு சவுக்கடி கடற்கரைப்பகுதியில் மீன்கள் இறந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியுள்ளமை அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீன்கள் எதன் காரணமாக இறந்தன என்பது தொடர்பாக காரணம் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.