deepamnews
இலங்கை

15 கிலோ கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தில்  ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் 15 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

மானிப்பாயைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்,

அவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

Related posts

அலி சப்ரி ரஹீமை இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கு யோசனை – நாடாளுமன்ற தெரிவுக்குழு அவதானம்

videodeepam

காஸா மீது நடாத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி வவுனியாவில் போராட்டம்.

videodeepam

தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ரணில் விசேட அறிவிப்பு

videodeepam