லங்கா ஐஓசி எரிபொருள் நிறுவனம் 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்த தீர்மானித்துள்ளது.
QR முறையை மீறியதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே, QR முறையை மீறி எரிபொருள் விற்பனை செய்த 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் விற்பனையை நிறுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.