அமெரிக்க ஓபன் டெனிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செம்பியன் பட்டத்தை வென்ற கோகோ காஃப் !
அமெரிக்க ஓபன் டெனிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் 19 வயதே ஆன கோகோ காஃப் இறுதிப் போட்டியில் வென்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார்.19 வயதான கோகோ காஃப் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு நுழைந்த...