deepamnews

Tag : worldnews

சர்வதேசம்

உக்ரைனின் டினிப்ரோ நகரின் மீது நள்ளிரவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

videodeepam
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் டினிப்ரோ என்ற நகரின் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த பாக்முத் நகரை போராடி...
சர்வதேசம்

உக்ரைனின் முக்கிய நகரத்தை போராடி கைப்பற்றிய ரஷ்யா!  

videodeepam
உக்ரைனில் மேலும் ஒரு முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த ஆண்டு முதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில்,...
சர்வதேசம்

அமெரிக்காவின் பொருளாதார  தடை நடவடிக்கைக்கு ரஷ்யா பதிலடி

videodeepam
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார...
சர்வதேசம்

ரஷ்யாவிற்கு தொடரும் நெருக்கடி – பிரித்தானியா புதிய பொருளாதார தடைகள்

videodeepam
ரஷ்யாவின் 86 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது. அதனடிப்படையில் Rosatom நிறுவனத்துடன் சேர்ந்த நிறுவனங்களின் லேசர்கள் உட்பட நவீன பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது....
சர்வதேசம்

ரஷ்யா ஏவிய 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் தெரிவிப்பு

videodeepam
உக்ரேன் மீது ரஷ்யா நேற்றிரவு ஏவிய 30 ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் கூறியுள்ளது. எனினும், திட்டமிடப்பட்ட அனைத்து இலக்குகளும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யா முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும்...
சர்வதேசம்

வாகனத்தை பின்தொடர்ந்து துரத்திய புகைப்படப்பிடிப்பாளர்கள் –  விபத்தில் சிக்கினார் இளவரசர் ஹரி

videodeepam
புகைப்படப்பிடிப்பாளர்களால் துரத்தப்பட்ட  இளவரசர் ஹரி தம்பதியினர் பாரிய விபத்தொன்றில் சிக்கும் ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நியுயோர்க்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஹரி மேகன் தம்பதியினர் விருதுவழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் அவர்களை புகைப்படப்பிடிப்பாளர்கள் பின்தொடர்ந்து...
சர்வதேசம்

ரஷ்ய-உக்ரைன் போரில் திடீர் திருப்பம் -சமாதான பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம்

videodeepam
சமாதான திட்டம் குறித்து விவாதிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரும் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்ய போரினால் உலகின் பல நாடுகள் பொருளாதார...
சர்வதேசம்

உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்க தயாராகும் பிரித்தானியா!

videodeepam
உக்ரைனுக்கு நூற்றுக்கணக்கான நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை பிரித்தானியா அனுப்பும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட உதவிகளுக்கு மேலதிகமாக இந்த புதிய ஆயுத உதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. போர்க்களத்தை...
சர்வதேசம்

இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்துக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிப்பு!

videodeepam
இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்துக்கும் இடையில் கடந்த 5 நாட்கள் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வந்தநிலையில், அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக இடம்பெற்ற மோதல் முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர்...
சர்வதேசம்

மொக்கா சூறாவளி அச்சுறுத்தல் –  5 இலட்சம் பேர் வெளியேற்றம்!

videodeepam
பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் இருந்து சூறாவளி அச்சுறுத்தல் காரணமாக சுமார் 5 இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மொக்கா என பெயரிடப்பட்டுள்ள குறித்த சூறாவளி கரையைக்கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணித்தியாலத்துக்கு...