deepamnews
சர்வதேசம்

அமெரிக்காவின் பொருளாதார  தடை நடவடிக்கைக்கு ரஷ்யா பதிலடி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இதற்கமைய, கடந்த வெள்ளியன்று மேலும் நூற்றுக்கணக்கான ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்திருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அரசு தடை விதித்துள்ளது.

Related posts

பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததால் 9 பேர் பலி  – 18 பேர் காயம்

videodeepam

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவொரு வர்த்தக உறவையும் தொடராது – பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு

videodeepam

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

videodeepam