deepamnews

Tag : worldnews

சர்வதேசம்

ரஷ்ய விமானத்தை உக்ரைனுக்கு வழங்கும் கனடா- கடும் கோபத்தில் புடின்

videodeepam
கனடா- ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சரக்கு விமானமொன்றை உக்ரைனுக்கு வழங்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து கனடாவின்...
சர்வதேசம்

சூடானில் வலுக்கும் கலவரம்: பலியானோர் எண்ணிக்கை 200ஆக அதிகரிப்பு

videodeepam
சூடான் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது. இந்த மோதல்களினால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் காரணமாக இதுவரை ஆயிரத்து 800 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
சர்வதேசம்

பிரிட்டிஸ் பிரதமர் குறித்து நாடாளுமன்ற கண்காணிப்பு குழு விசாரணைகள் ஆரம்பம்

videodeepam
பிரிட்டிஸ் பிரதமர் ரிசிசுனாக் தொடர்பில் பிரிட்டனின் நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பிரதமர் தனது வருமானங்கள் குறித்து தெரிவித்த விடயங்கள் வெளிப்படையானவையா என்பது குறித்தே விசாரணைகள் இடம்பெறுகின்றன. ரிசிசுனாக்கின் மனைவி பங்குகளை வைத்துள்ள...
சர்வதேசம்

துபாய் கட்டடத்தில் தீ – வெளிநாட்டவர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

videodeepam
துபாயில் குடியிருப்புக் கட்டடமொன்றில் ஏற்பட்ட தீயினால் 16 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் நேற்று  தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒரு பிராந்தியமான துபாயின் அல் ராஸ் பகுதியில்...
சர்வதேசம்

சூடான் இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுவுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரம்

videodeepam
சூடான் இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுவொன்றுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகை, அரச தொலைக்காட்சி மற்றும் இராணுவத் தலைமையகம் ஆகியவற்றை இலக்கு வைத்து...
சர்வதேசம்

ஊடகவியலாளர் கொலை – பெருவின் முன்னாள் அமைச்சருக்கு 12 வருட சிறைத்தண்டனை  

videodeepam
கடந்த 1988 இல் ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்தமைக்காக பெருவின் முன்னாள் உள்விவகார அமைச்சரும் இரண்டு முறைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான  டேனியல் உரெஸ்டிக்கு (Daniel Urresti) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டு...
சர்வதேசம்

மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது

videodeepam
மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது இல்சா சூறாவளி மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு இடையில் கரையை கடக்கும் மிகவும் ஆபத்தானதாக மாறலாம் என எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன....
சர்வதேசம்

மியன்மார் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கொலை

videodeepam
மியன்மாரின் சாஜைங் (Sagaing) பிராந்தியத்தில் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் ஒன்றுகூடி உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர்...
சர்வதேசம்

ரஷ்யாவின் ஷிவேலுச் எரிமலை வெடித்துச் சிதறல் – விமான போக்குவரத்திற்கு தடை

videodeepam
ரஷ்யாவின் கம்சாட்கா (Kamchatka)தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச்  (Shiveluch) எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.   சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு அதன் சாம்பல் எழும்பி இருக்கிறது. மேலும், 15 கிலோ மீட்டர் உயரத்திற்கு...
சர்வதேசம்

சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார் –  மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு

videodeepam
தாய்வானிற்கு அருகில் மூன்றுநாள் போர் ஒத்திகையை மேற்கொண்ட பின்னர் தாம் மோதலொன்றிற்கு தயாராக உள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் தாய்வானை சுற்றிவளைக்கும் போர் ஒத்திகையில் ஈடுபட்ட சீன...