deepamnews
இலங்கை

கொழும்பிலும் தியாக தீபன் திலீபன் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 35வது நினைவேந்தல் கொழும்பு மருதானையில் உள்ள சமூக சமய நிலையத்தில் அமைதியான முறையில்  நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

அவரது வரலாறுகள் சிங்கள தமிழ் மொழிகளில் கூறப்பட்டு பின்னர், ஐந்து அம்சக் கோரிக்கைகளும் அதை இன்று வரை நிறைவேற்ற முடியாமைக்கான காரணங்கள் குறித்தும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.

இந்த கோரிக்கைகளை முன்னோக்கி நகர்த்த போராட வேண்டியதன் அவசியமும் இதன்போது  வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், மத பிரமுகர்கள், சிவில், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

190 மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு.

videodeepam

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடல்!

videodeepam

ஜெனிவா தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிப்பு

videodeepam