deepamnews
இலங்கை

சீமெந்தின் விலையில் மாற்றம்

சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை குறைத்துள்ளததாக அதன் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் படி, சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது.

இந்த விலைகுறைப்பானது இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், கட்டட நிர்மாணத்துறையை முன்கொண்டு செல்லும் நோக்கில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்படுகின்றது.

இதன்படி, 3,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்று, 3,100 ரூபாவாக விலை குறைத்துள்ளது.

Related posts

சனிக்கிழமை முதல் முட்டை விலை குறைகிறது – அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானம்

videodeepam

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு.

videodeepam

தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவது முக்கியம்

videodeepam